LegacyCollector

Home | Legacy Firefox Extensions | Content Policy | Contact

Oneindia Tamil menu

Author(s):



தமிழ் ஆர்வலர்களுக்கு ஒரு நல்ல செய்தி. முன்னணி இணையத் தளமான தட்ஸ்தமிழின் அனைத்துப் பகுதிகளையும் மிக எளிதாக பிரவுஸ் செய்ய 'பயர்பாக்ஸ் ஆட்-ஆனை' உங்களது கணணியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதை பதிவிறக்கம் செய்தால், ஒன் இந்தியா தமிழ் இணையத் தள ஆட்-ஆன் உங்களது பயர்பாக்ஸ் மெனு பாரில் வந்து அமரும். இதன்மூலம் தட்ஸ்தமிழின் அனைத்துப் பகுதிகளையும் மிக எளிதாக பிரவுஸ் செய்ய முடியும்.

Here's good news for all those who love Tamil. Install the simple Firefox add-on and crawl through the various sections and sub-sections of the popular portal Oneindia Tamil - http://tamil.oneindia.in/

After installing the add-on, 'Oneindia Tamil' will appear on the Menu Bar of your Firefox Browser and you will be able to directly visit the different sections of the site. Happy browsing!

Download files:

oneindia-tamil-menu-1.0.1-signed.1-signed.xpi
oneindia-tamil-menu-1.1.1-signed.1-signed.xpi




This page is part of the LegacyCollector website.
Disclaimer: All material on this site is property of their respective owners and available under
open licenses to the best of our knowledge. If you are an author and would like anything removed,
then please write an e-mail to legacy [at] collector dot org.